Question 1: வாயுறை வாழ்த்து என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது?
A) திருக்குறள்
B) நான்மணிக்கடிகை
C) இன்னா நாற்பது
D) திரிகடுகம்
Explanation:‘வாயுறை வாழ்த்து’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் -திருக்குறள்.
Question 2: தமிழின் முதல் காப்பியமாக கருதப்படுவது எது?
A) தொல்காப்பியம்
B) சிலப்பதிகாரம்
C) கம்பராமாயணம்
D) திரிகடுகம்
Explanation: தமிழின் முதல் காப்பியமாக கருதப்படுவது - சிலப்பதிகாரம்.
Question 3: இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
A) வளையாபதி மற்றும் குண்டலகேசி
B) கம்பராமாயணம் மற்றும் பாஞ்சாலி சபதம்
C) சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
D) தொல்காப்பியம் மற்றும் திரிகடுகம்
Explanation:இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.
Question 4: முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிற நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) கம்பராமாயணம்
C) வளையாபதி
D) குண்டலகேசி
Explanation: முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிற நூல் -சிலப்பதிகாரம்
Question 5: அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது?
A) இன்னா நாற்பது
B) நான்மணிக்கடிகை
C) திருக்குறள்
D) திரிகடுகம்
Explanation: அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல்- திருக்குறள்
Question 6: நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் எது?
A) இன்னா நாற்பது
B) இனியவை நாற்பது
C) நான்மணிக்கடிகை
D) நாலடியார்
Explanation: நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
Question 7: கீழ்க்கண்டவற்றுள் "நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு" என்பது எந்த நூலை குறிக்கும்?
A) ஆசாரக்கோவை
B) திருக்குறள்
C) நன்னூல்
D) பாண்டியன் பரிசு
Explanation: "நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு" என்பது எந்த நூலை குறிக்கும்-ஆசாரக்கோவை
Question 8: தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல்?
A) திருவாசகம்
B) திரிகடுகம்
C) திருப்பாவை
D) திருக்குறள்
Explanation:தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல்-திருக்குறள்
Question 9: ”தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படும் நூல்?
A) தாயுமானவர் பாடல்கள்
B) திருக்குறள்
C) திருவருட்பா
D) திருவாசகம்
Explanation:”தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படும் நூல்-தாயுமானவர் பாடல்கள்.
Question 10:சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயராக கருதப்படாதது எது?
A) முதல் காப்பியம்
B) முத்தமிழ் காப்பியம்
C)குடிமக்கள் காப்பியம்
D) பொதுமறை காப்பியம்
Explanation:சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயராக கருதப்பவது-முதல் காப்பியம்,முத்தமிழ் காப்பியம்,குடிமக்கள் காப்பியம்

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%