யாரையும் திட்டாதீர்கள்
சாபம் விடாதீர்கள்
கெடுதல் நினைக்காதீர்கள்
நாம் எதை செய்கிறோமோ
அதுவே நம்மை வந்து சேரும்
நாம் மனம் வருந்தினாலே போதும்
நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.
பகவத் கீதை
மான அவமானங்கள்,
ஏமாற்றங்கள், தோல்விகள்,
நிலைகுலைந்து போகச்செய்யும் காலச் சூழ்நிலைகள் ,
நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள்,
வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் - நண்பர்களின் சூதுகள்,
அன்பின் இழப்புகள் இவையெல்லாம் மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள்,
இதுபோன்ற போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும்,
துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான்!
-
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
0 Comments
THANK FOR VISIT