27 நட்சத்திரங்கள் பழங்கள்

1. அசுவினி

முந்திரி பழம்

2. பரணி

நெல்லிக்காய்

3. கார்த்திகை

அத்தி பழம்

4. ரோகிணி

நாவல்பழம்

5. மிருகசீரிடம்

தேங்காய் , இளநீர்

6. திருவாதிரை

வாழைப்பழம்

7. புனர்பூசம்

கரும்பு

8. பூசம்

விளாம்பழம்

9. ஆயில்யம்

முருங்கை காய்

10. மகம்

பூசணி காய்

11. பூரம்

எலுமிச்சை பழம்

12. உத்திரம்

மாதுளை பழம்

13. அஸ்தம்

ஆரஞ்சு பழம்

14. சித்திரை

பப்பாளி பழம்

15. சுவாதி

உலர் திராட்சை, நிலக்கடலை

16. விசாகம்

விளாம்பழம் , சப்போட்டா பழம்

17. அனுஷம்

நுங்கு

18. கேட்டை

வல்லாரைக்கீரை , ஜெரி பழம்

19. மூலம்

கொய்யா பழம்

20. பூராடம்

வெள்ளரிப்பழம்

21. உத்திராடம்

பலாப்பழம்

22. திருவோணம்

சீத்தாப்பழம்

23. அவிட்டம்

தக்காளி பழம்

24. சதயம்

திராட்சை பழம்

25. பூரட்டாதி

மாம்பழம்

26. உத்திரட்டாதி

அன்னாசி பழம்

27. ரேவதி

இலந்தை பழம்